- செவ்வாய்ப்பிள்ளையார் cevvāy-p-piḷḷai-yārn. < id. +. See செவ்வாய்நோன்பு. Loc.
- n.< id. +. Ceremony performed in secret byVēḷāḷa women twice a year on Tuesday mid-nights when no male, not even a babe in arms,is allowed to be present; வருஷம் இருமுறைசெவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புருஷரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாளமகளிரால் மிகஇரகசியமாக அனுட்டிக்கப்படும் விரதம்.
|