தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமான அல்லிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறமான அல்லிவகை. (பிங்.) Red Indian water-lily, Nymphaea lotus-rubra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as செவ்வல்நார்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரக்காம்பல்.

வின்சுலோ
  • [cevvāmpl] ''s.'' As செவ்வல்லி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை+. [K. kempāval.] Red Indian water-lily,Nymphaea lotus-rubra; செந்நிறமான அல்லிவகை.(பிங்.)