தமிழ் - தமிழ் அகரமுதலி
    செக்கர்வானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செக்கர் வானம். செவ்வானத்து வனப்புப் போன்றன. (புறநா. 4, 2) . Red evening sky, copper sky, red clouds ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. red sky, செம்மானம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செக்கர்மேகம்.

வின்சுலோ
  • [cevvāṉm] ''s.'' The red sky. See செம் மானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Redevening sky, copper sky, red clouds; செக்கர்வானம். செவ்வானத்து வனப்புப் போன்றன (புறநா.4, 2).