தமிழ் - தமிழ் அகரமுதலி
    முல்லைப்பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செவ்வழி, 2. வண்டுகள் செவ்வழியாழ்ப் பண்ணினைப் பாடும் (சிலப்.11, 88, உரை) .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செவ்வழி+. See செவ்வழி, 2. வண்டுகள் செவ்வழியாழ்ப்பண்ணினைப் பாடும் (சிலப். 11, 88, உரை).