தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றும் அடங்கி ஒழுகுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றும் அடங்கியொழுகுகை. செவ்வழிபாடராகிச் சிலைத்தொழில் சிறுவர் கற்ப (சீவக. 1758). Absolute obedience, as of pupil towards his teacher ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Absolute obedience, as of a pupil towards histeacher; முற்றும் அடங்கியொழுகுகை. செவ்வழிபாடராகிச் சிலைத்தொழில் சிறுவர் கற்ப (சீவக. 1758).