தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்னெறி ; முல்லைப்பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண். சீறியாழ் செவ்வழி பண்ணி (புறநா. 144). 2. (Mus.) A primary melody-type of the mullai class;
  • நல்லமார்க்கம். கைதவந் திருப்பாச் செவ்வழி நிறீஇ (பெருங். மகத. 15, 19). 1. Good way, path of virtue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tunes of maritime districts, நெய்தனிலத்திசை.

வின்சுலோ
  • [cevvẕi] ''s.'' Tunes of maritime dis tricts, நெய்தனிலத்திசை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Goodway, path of virtue; நல்லமார்க்கம். கைதவந் திருப்பாச் செவ்வழி நிறீஇ (பெருங். மகத. 15, 19). 2.(Mus.) A primary melody-type of the mullaiclass; பெரும்பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண். சீறியாழ் செவ்வழி பண்ணி (புறநா. 144).