தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் வள்ளிக்கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வள்ளிக்கொடிவகை. (தைலவ. தைல. 94, 24) . Purple yam, m. cl., Dioscorea purpurea ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொடி.

வின்சுலோ
  • [cevvḷḷi] ''s.'' A kind of running plant. 2. A kind of yam. See வள்ளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +.[M. cevvaḷḷi.] Purple yam, m. cl.Dioscoreapurpurea; வள்ளிக்கொடிவகை. (தைலவ. தைல. 94,24.)