தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வள்ளிக்கொடி ; செந்நிறமான அல்லிவகை ; காண்க : மஞ்சிட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See செவ்வள்ளி. (தைலவ. தைல. 59.)
  • . 2. Indian madder. See மஞ்சிட்டி.
  • . See செவ்வாம்பல். (பிங்.)

வின்சுலோ
  • ''s.'' Red lily.
  • [cevvlli] ''s.'' The red lily. See அல்லி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +vallī. 1. See செவ்வள்ளி. (தைலவ. தைல. 59.)2. Indian madder. See மஞ்சிட்டி.
  • n. < id. + அல்லி.See செவ்வாம்பல். (பிங்.)