தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்மண்நிலம் ; செந்நிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறம். செவ்வலங் குன்றம் (களவழி. 10). 1. Redness;
  • செம்மண்பூமி. Colloq. 2. Soil of light red colour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Redness;செந்நிறம். செவ்வலங் குன்றம் (களவழி. 10). 2.Soil of light red colour; செம்மண்பூமி. Colloq.