தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதிலிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிலிங்கம். பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇ (நெடுநல். 80). 1. Vermilion;
  • . 2. Red lac; See செம்பரக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K.kemparagu.] 1. Vermilion; சாதிலிங்கம். பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇ (நெடுநல். 80).2. Red lac. See செம்பரக்கு.