தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வகையாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வையாக. செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள் (மணி. 3, 81) . Rightly, properly, correctly, directly, completely ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < செம்-மை.Rightly, properly, correctly, directly, completely; செவ்வையாக. செவ்வனஞ் செல்லுஞ்செம்மை தானிலன் (மணி. 3, 81).