தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமகனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாகத் தோழி அணிந்து கொள்ளும் செங்கோலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமகற்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற்குறியாகத் தோழியணிந்து கொள்ளுஞ் செங்கோலம். செவ்வணியணிந்து சேடியை விடுப்புழி (நம்பியகப். 205) . Red garment and red flowers, worn by the confidante to indicate to the hero that the heroine is in her periods ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (செவ்) red garments put by a lady on a female companion whom she sends to her husband, the red garments being indicative of the lady's displeasure (in the time of a love quarrel).

வின்சுலோ
  • [cevvṇi] ''s. [in love poetry.]'' Red gar ments put by a lady on a female compa nion whom she sends to her husband in token of her displeasure; in the time of a love quarrel, சிவப்புடை; [''ex'' செ.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அணி.(Akap.) Red garment and red flowers, worn bythe confidante to indicate to the hero that theheroine is in her periods; தலைமகற்குத் தலைவியின்பூப்பு உணர்த்தற்குறியாகத் தோழியணிந்துகொள்ளுஞ்செங்கோலம். செவ்வணியணிந்து சேடியை விடுப்புழி(நம்பியகப். 205).