தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : செவ்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செவ்வை. நீ செவைக்கு வரமாட்டாய் . (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prop. செவ்வை) straightness, rights, etc. செம்மை. அவள் செவைக்கு வரவே இடமில்லை, there is no chance or hope of his coming to a good condition. செவையாய் நட, behave yourself properly.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செம்மை.

வின்சுலோ
  • [cevai] ''s.'' [''prop..'' செவ்வை.] Straight ness, right, &c., செம்மை. ''(c.)'' நீசெவைக்குவரவேமாட்டாய். You will never come to a better state. ''(an imprecation.)'' செவையாய்நட. Behave yourself properly. 2. Walk on straight before you.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See செவ்வை. நீ செவைக்குவரமாட்டாய். (W.)