தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பாசிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைப் பாசி. (திவா.) A class of aquatic plant ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a class of aquatic vegetables, பாசி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாசி.

வின்சுலோ
  • [cevirm] ''s.'' A class of aquatic vege tables, பாசி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. šaivala. Aclass of aquatic plant; ஒருவகைப் பாசி. (திவா.)