தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வசைச்செய்யுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர்கூறும் வசைச்செய்யுள். (தொல். பொ. 440, உரை) . A verse reproving a king for his faults with a view to reclaiming him to a sense of his duty ;