தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதுக்கிடும் மருந்து ; செவிக்கண் நிற்கக் கூறும் நீதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுக்கிடும் மருந்து. 1. Medicine for the ear;
  • . 2. See செவியறிவுறூஉ, 1. செவியுறைதானே, பொங்குதலின் றிப் புரையோர் நாப்ப ணவிதல் கடனெனச் செவியுறுத்தன்றே (தொல். பொ. 426).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செவியுறையங்கதம் cevi-y-uṟai-y-aṅka-tamn. < செவியுறை +. A verse reproving aking for his faults with a view to reclaiminghim to a sense of his duty; அரசர்க்கு உறுதிகூறும்நோக்குடன் அறிஞர்கூறும் வகைச்செய்யுள். (தொல்.பொ. 440, உரை.)
  • n. < id. +. 1.Medicine for the ear; காதுக்கிடும் மருந்து. 2. Seeசெவியறிவுறூஉ, 1. செவியுறைதானே, பொங்குதலின்றிப் புரையோர் நாப்ப, ணவிதல் கடனெனச் செவியுறுத்தன்றே (தொல். பொ. 426).