தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி ; அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர்க்கு நல்லறிவுபுகட்டுதலைக் கூறும் புறத்துறை. (பு. செ. 9, 33.) 2. (Puṟap.) Theme of instructing the king in the path of virtue;
  • அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக்கூறும் நீதி. வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ (தொல். பொ. 423). 1. Instruction in the path of virtue, given to kings, etc.;

வின்சுலோ
  • --செவியறிவுறூஉமருட் பா, ''s.'' A kind of poem containing moral or spiritual advice, &c., ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செவியறிவுறூஉமருட்பா cevi-y-aṟiv-uṟūu-maruṭ-pān. < id. + id. +. Poem inmaruṭpā metre instructing the king in the path of virtue; அரசர்க்கு நீதிமுறைகளைக் கூறுவதும் மருட்பாவால் அமைந்ததுமாகிய ஒரு பிரபந்தம். (காரி கை, செய். 15, உரை.)
  • n. < id.+ id. 1. Instruction in the path of virtue,given to kings, etc.; அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக்கூறும் நீதி. வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ (தொல். பொ. 423). 2. (Puṟap.) Theme ofinstructing the king in the path of virtue; அரசர்க்கு நல்லறிவுபுகட்டுதலைக் கூறும் புறத்துறை. (பு.வெ. 9, 33.) 3. See செவியறிவுறூஉமருட்பா. (தொன்.283.)