- செவியறிவுறுத்து-தல் cevi-y-aṟivuṟut-tu-v. tr. < செவியறிவு + உறுத்து-. To giveadvice, counsel; நல்லறிவு புகட்டுதல். மந்திரத்தைநல்கி . . . செவியறிவுறுத்தல் செய்தான் (கந்தபு.அசுரர்யாக. 33).
- n. < செவி +.See செவியறிவுறூஉ. ஒண்பாச் செவியறி வென்றிப்பொருண்மிசை (காரிகை, செய். 15).
|