தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதின் அடிப்பகுதி ; களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டறை வைத்திருந்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டரை வைத்திருந்த இடம். Tj. 2. Place where grain is temporarily stored on the threshing-floor immediately after it is threshed;
  • காதின் அடிப்பகுதி. கண்டிடுஞ் செவியடிப்பேர் சூளிகை (சூடா. 3, 8) 1. Temple, the part about the front of the ear;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கன்னம்.

வின்சுலோ
  • ''s.'' The back of the cheek, the part about the front of the ear.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Temple, the part about the front of the ear;காதின் அடிப்பகுதி. கண்டிடுஞ் செவியடிப்பேர் சூளிகை(சூடா. 3, 8). 2. Place where grain is temporarily stored on the threshing-floor immediatelyafter it is threshed; களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டரை வைத்திருந்த இடம். Tj.