தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு காதணிவகை ; மகளிர் காதணிவகை ; தெய்வத் திருமேனிகளிற் சாத்தும் காதோலை ; காதுநோய் நீங்கியமைக்காகச் செலுத்தும் செவியுருவம் ; உட்செவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுநோய் நீங்கியதுபற்றிப் பிரார்த்தனையாகச் செலுத்தும் செவியுருவம். 3. Gold or silver ears presented as votive offerings by persons recovering from diseases of the ear;
  • உட்செவி. Tinn. Inner ear;
  • மகளிர் காதணிவகை. (சூடா.) 1. An ear-ornament of women;
  • தெய்வத்திருமேனிகளிற் சாத்தும் கர்ணபத்திரம். 2. Gold or silver ears put on idols on special occasions;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A kind of female ear ornament, ஓர்காதணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Anear-ornament of women; மகளிர் காதணிவகை.(சூடா.) 2. Gold or silver ears put on idols onspecial occasions; தெய்வத்திருமேனிகளிற் சாத்தும்கர்ணபத்திரம். 3. Gold or silver ears presentedas votive offerings by persons recovering fromdiseases of the ear; காதுநோய் நீங்கியதுபற்றிப்பிரார்த்தனையாகச் செலுத்தும் செவியுருவம்.
  • n. < id. +. Innerear; உட்செவி. Tinn.