தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதின் வெளியுறுப்பு ; காண்க : செவிமலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See செவிமலர். Loc.
  • காதின் வெளியுறுப்பு. திருடன் அவள் செவிமடலோடு நகையை அறுத்துக்கொண்டு போய் விட்டான். 1. External ear ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.External ear; காதின் வெளியுறுப்பு. திருடன் அவள்செவிமடலோடு நகையை அறுத்துக்கொண்டு போய்விட்டான். 2. See செவிமலர். Loc.