தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை . (W.) A cane basket for kepping water-ewer ;

வின்சுலோ
  • ''s.'' A cane basket to enclose a water-ewer, &c., for travellers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செவிப்பறைபறை-தல் cevi-p-paṟai-paṟai-v. tr. < செவி +. To mutter inaudibly,as mantras; மந்திரமுதலியவற்றைப் பிறர்செவியிற்படாது இரகசியமாக ஓதுதல். செவிப்பறை பறைந்துஜபிக்கிறது என் (ஈடு, 3, 5, 5).
  • n. prob. செவ்வி+. A cane basket for keeping water-ewer;நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை.(W.)