தமிழ் - தமிழ் அகரமுதலி
    காது கேளாமற் செய்யும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுகேளாமற் செய்யும் நோய்வகை . (W.) Disease of the ear causing deafness ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவாதம்.

வின்சுலோ
  • ''s.'' One of eighty kinds of flatulence. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Disease of the ear causing deafness;காதுகேளாமற் செய்யும் நோய்வகை. (W.)