தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; ஒருபுறங் கண் சாய்த்துப் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்ந்துநோக்குதற்குக் கண்முதலியவற்றை ஒரு பக்கமாகச் சாய்த்தல். விசயனென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி. (சீவக. 2191) . 1. To incline to one side, as one's eyes in examining closely ;
  • கொல்லுதல். (பிங்.) To crush, destroy, kill;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செவிட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < சவட்டு-.To crush, destroy, kill; கொல்லுதல். (பிங்.)
  • 5 v. tr. 1. Toincline to one side, as one's eyes in examiningclosely; கூர்ந்துநோக்குதற்குக் கண்முதலியவற்றைஒரு பக்கமாகச் சாய்த்தல். விசயனென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி (சீவக. 2191).
  • 5 v. tr. 1. Toincline to one side, as one's eyes in examiningclosely; கூர்ந்துநோக்குதற்குக் கண்முதலியவற்றைஒரு பக்கமாகச் சாய்த்தல். விசயனென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி (சீவக. 2191).