தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேள்வியாகிய செல்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேள்வியறிவாகிய ஐசுவரியம். செவ்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம். (குறல், 411). The wealth of knowledge acquired through the ear ;

வின்சுலோ
  • ''s.'' The felicity ob tained be hearing; ''i. e.'' knowledge, science, &c. (குற.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The wealth of knowledge acquiredthrough the ear; கேள்வியறிவாகிய ஐசுவரியம். செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் (குறள், 411).