தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேள்விப்படுதல் ; கேட்டற்கு இனிதாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேள்வியிற்படுதல். (யாழ். அக.) 1. To reach one's ears;
  • கேட்டற்கினிதாயிருத்தல். Loc. 2. To be pleasing to one's ears ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To reach one's ears; கேள்வியிற்படுதல்.(யாழ். அக.) 2. To be pleasing to one's ears;கேட்டற்கினிதாயிருத்தல். Loc.