பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுகொடுத்துக் கேட்டல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கேட்டற்குக் காதுகொடுத்தல். செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) . To give ear, attend, listen ;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உற்றுக்கேட்டல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id.+. [M.
cevikoṭukka
.] To give ear, attend,listen; கேட்டற்குக் காதுகொடுத்தல். செவிகொடுத்துங்கேட்கலார் (நாலடி, 322).