தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழிப்பு ; மாட்சிமை ; தழைவு ; அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழைவு. (W.) 4. Verdancy, verdure;
  • மாட்சிமை. (பிங்.) 2. Greatness, excellence, splendour;
  • . 1. See செழிப்பு. (பிங்.) செழுமிடற்றின் மைவந்த கோன் (திருக்கோ. 212).
  • அழகு. (பிங்.) 3. Beauty, gracefulness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fertility, richness of soil, செழிப்பு; 2. fulness, plumpness, plentifulness, வளமை; 3. greatness, excellence, மாட்சிமை; 4. beauty, gracefulness, அழகு; 5. verdure, தழைவு. செழுங்கதிரோன், the sun with rich beams. செழுங்கமலம், a beautiful lotus flower. செழுமையானகதிர், a full ear of corn. செழும்புனல், rich waters. செழுங்கிரி, a verdant mountain.

வின்சுலோ
  • [ceẕumai] ''v. noun.'' Thrivingness, fer tility, luxuriousness, செழிப்பு. 2. Ful ness, richness, plumpness, enrichment, வளமை. 3. Verdancy, verdure, தழைவு. 4. Plentifulness, copiousness, நிறைவு. ''(c.)'' 5. Greatness, excellence, splendor, மாட்சிமை. 6. Beauty, gracefulness, அழகு.--''Note.'' As a symbolic verb from this root, செழியேன், செழியை, &c., are used. The compounds of this word generally occur in poetry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செழி-. 1. Seeசெழிப்பு. (பிங்.) செழுமிடற்றின் மைவந்த கோன்(திருக்கோ. 212). 2. Greatness, excellence,splendour; மாட்சிமை. (பிங்.) 3. Beauty, gracefulness; அழகு. (பிங்.) 4. Verdancy, verdure;தழைவு. (W.)