தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகு வளப்பமாதல் ; தழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுவளப்பமாதல். (நன். 395, மயிலை.) To be extremely fertile ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.Redupl. of செழி-. To be extremely fertile;மிகுவளப்பமாதல். (நன். 395, மயிலை.)