தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாணளப்பான் புழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாணளப்பான்புழு. திரணுறுஞ் செழுகைபோல். (சிவதரு.8, 88) . A worm ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a kind of worm.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. A worm;சாணளப்பான்புழு. திரணுறுஞ் செழுகைபோல் (சிவதரு. 8, 88).