தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டியன். வென்வேற் செழிய (புறநா.19, 4) . King of the Pāṇdya country ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. any king of the Pandya race.

வின்சுலோ
  • [ceẕiyṉ] ''s.'' Any king of the Pandyan race, பாண்டியன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செழு-மை. Kingof the Pāṇḍya country; பாண்டியன். வென்வேற்செழிய (புறநா. 19, 4).