தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெள்ளுப்பூச்சி ; உண்ணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெள்ளுப்பூச்சி. (W.) 1. Flea, pulicidae ;
  • உண்ணிவகை. Loc. 2. Tick ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flea, தெள்ளுப்பூச்சி. செள்ளுப்பிடிக்க, to be covered with fleas.

வின்சுலோ
  • [ceḷḷu] ''s.'' A flea, தெள்ளுப்பூச்சி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. ceḷḷu:] 1. Flea,Pulicidae; தெள்ளுப்பூச்சி. (W.) 2. Tick; உண்ணிவகை. Loc.