தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப் பத்திரத்தில் பதிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப் பத்திரத்திற் பதிதல் . Colloq. To enter a credit in account; to endorse payment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < செல் +.To enter a credit in account; to endorse payment; கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப்பத்திரத்திற் பதிதல். Colloq.