தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வம் ; செட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வம். 1. Luxury, affluence ;
  • செட்டு. 2. Thriftiness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. luxury, affluence, deliciousness, செல்வம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐசுவரியம், செல்வாக்கு.

வின்சுலோ
  • [celvikkai] ''s.'' (''a change of'' செல் வம்.) Luxury, affluence, deliciousness, thriftiness. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (W.) 1.Luxury, affluence; செல்வம். 2. Thriftiness;செட்டு.