தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; தலைவி ; மகள் ; செல்வமுடையவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐசுவரியமுள்ளவள். 2. Wealthy woman;
  • இலக்குமி. (திவா.) 1. Lakṣdmī, as Goddess of Wealth;
  • தலைவி. செல்வீ . . . உனக்குண்மையியம்பினேமால் (காஞ்சிப்பு. தலவி. 29). 3. Lady of rank;
  • புதல்வி. 4. Daughter;

வின்சுலோ
  • ''s.'' A lady in affluence, a wealthy female, பெண்ணிற்சிறந்தவள். (Also செல்வி.) 2. Lukshmi, the goddess, இலக்குமி. 3. A daughter, princess, புதல்வி. 4. A woman, a matron, a lady, தலைவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்வம். 1. Lakṣmī,as Goddess of Wealth; இலக்குமி. (திவா.) 2.Wealthy woman; ஐசுவரியமுள்ளவள். 3. Ladyof rank; தலைவி. செல்வீ . . . உனக்குண்மையியம்பினேமால் (காஞ்சிப்பு. தலவி. 29). 4. Daughter; புதல்வி.