தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வ மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வமிகுதி. ராஜபுத்ரன் . . . அல்பத்ரவ்யத்துக்குத் தன்னை எழுதிக்கொடுத்தால் பின்னை செல்வக்கிடப்புக்காட்டி மீட்க வொண்ணாதாப்போலே (ஈடு, 1, 3, 1) . Immense wealth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Immense wealth; செல்வமிகுதி. ராஜபுத்ரன். . . அல்பத்ரவ்யத்துக்குத் தன்னை எழுதிக்கொடுத்தால் பின்னை செல்வக்கிடப்புக்காட்டி மீட்க வொண்ணாதாப்போலே (ஈடு, 1, 3, 1).