தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வத்தால் உண்டாகும் மதர்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வச்செழிப்பால் உண்டாம் மதர்ப்பு. (W.) Joy or elation due to prosperity;

வின்சுலோ
  • ''s.'' Joy or high satisfaction from prosperity. 2. Elation from prosperity.
  • ''s.'' Joy, delight, ela tion, &c., from prosperity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்வம் +. Joy or elation due to prosperity; செல்வச்செழிப்பால் உண்டாம் மதர்ப்பு. (W.)