தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மையான கையெழுத்து ; செலாவணியான பத்திரம் முதலியன ; ரசீது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலாவணியான பத்திர முதலியன. 2. Bill or bond that is valid and honoured ;
  • . 3. See செல்லுச்சீட்டு. (W.)
  • உண்மையான கையெழுத்து. (W.) 1. Authentic signature ;

வின்சுலோ
  • ''s.'' An authentic hand writing. 2. As செல்லுச்சீட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்- +.1. Authentic signature; உண்மையான கையெழுத்து.(W.) 2. Bill or bond that is valid andhonoured; செலாவணியான பத்திர முதலியன. 3.See செல்லுச்சீட்டு. (W.)