தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருமைப்பெண் ; ஓர் ஊர்த்தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See செல்லப் பெண். தங்கையான செல்லி மங்கையர்க்குள் நல்லி (இராமநா. ஆரணி. 12).
  • . 2. See செல்லாயி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செல்வி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்லம். 1. See செல்லப்பெண். தங்கையான செல்லி மங்கையர்க்குள் நல்லி(இராமநா. ஆரணி. 12). 2. See செல்லாயி.