தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமைவாழ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமை வாழ்வு. சில்விலைக்கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர் (பெருங். உஞ்சைக். 55, 49) . Wretched life, life of poverty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< செல்- + ஆ neg. +. [K. sallaḍabāḻke.] Wretched life, life of poverty; வறுமை வாழ்வு. சில்விலைக்கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர் (பெருங். உஞ்சைக்.55, 49).