தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிந்துபோகாமை ; வறுமை ; வலியின்மை ; செய்யவேண்டியவை ; ஆற்றாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யாதிருக்கக்கூடாமை. என் செல்லாமையாலே ஏத்தினேன் (ஈடு, 4, 3, 10). 4. Unavoidable necessity, inevitability;
  • வலியின்மை. Loc. 3. Inability;
  • பிரிந்துபோகாமை. செல்லாமை யுண்டே லெனக்குரை (குறள், 1151). 1. Remaining, stopping;
  • வறுமை. செல்லாமைசெவ்வனேர் நிற்பினும் (நாலடி, 148). 2. Poverty;
  • ஆற்றாமை. பெரிய திருவடியுடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்யஸூரிகளை அனுபவிப்பிக்கைக் காகவும் அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ். திருநெடுந். 6, வ்யா. பக். 50). Powerlessness to control oneself;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. 1.Remaining, stopping; பிரிந்துபோகாமை. செல்லாமை யுண்டே லெனக்குரை (குறள், 1151). 2.Poverty; வறுமை. செல்லாமை செவ்வணேர் நிற்பினும்(நாலடி, 148). 3. Inability; வலியின்மை. Loc. 4.Unavoidable necessity, inevitability; செய்யாதிருக்கக்கூடாமை. என் செல்லாமையாலே ஏத்தினேன்(ஈடு, 4, 3, 10).
  • n. < செல் + ஆ neg.+. Powerlessness to control oneself; ஆற்றாமை.பெரிய திருவடியுடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்யஸூரிகளை அனுபவிப்பிக்கைக் காகவும் அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ்.திருநெடுந். 6, வ்யா. பக். 50).