தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லுதற்கு அரிய வழியாகிய வான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [செல்லுதற்கரிய வழி] ஆகாயம். செல்லாநெறி யேறினர் (அரிச். பு. விவாக. 59). Aerial region, as impassable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +.Aerial region, as impassable; [செல்லுதற்கரியவழி] ஆகாயம். செல்லாநெறி யேறினர் (அரிச். பு.விவாக. 59).