தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலாவணியாகாத பணம் ; நாணயம் செல்வாக்குகளை இழந்தவன் ; ஒரு மீன்வகை ; மருந்துப்பச்சிலைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துப்பச்சிலை வகை. செல்லாக்காசில் வைத்துச் சிறுசெருப்படியைக் கொடுக்க. 4. A medicinal herb;
  • . 3. See செல்லல், 3.
  • செலாவணியாகாத பணம். 1. Coin that will not pass; base coin;
  • நாணயஞ் செல்வாக்குக்களை இழந்தவன். (W.) 2. One who has lost credit or influence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மாற்றக்கூடாத காசு,வழங்காதகாசு.

வின்சுலோ
  • ''s.'' Coin that will not pass. 2. ''(fig.).'' One who has lost cre dit or influence நம்பிக்கையற்றவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்- + ஆneg. +. [K. sallaḍa-kāsu.] 1. Coin that willnot pass; base coin; செலாவணியாகாத பணம். 2.One who has lost credit or influence; நாணயஞ்செல்வாக்குக்களை இழந்தவன். (W.) 3. See செல்லல், 3. 4. A medicinal herb; மருந்துப்பச்சிலைவகை. செல்லாக்காசில்வைத்துச் சிறுசெருப்படியைக்கொடுக்க.