தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருமைக்குழந்தை ; சுகவாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருமைக் குழந்தை. 1. Child brought up delicately, petted child;
  • சுகவாசி. 2. Person living in luxury and ease;
  • நாடக பாத்திரங்களில் கந்தன்வேடம்பூண்டு வரும் இரண்டாம் பாத்திரம். (W.) 3. (Dram.) The second character in comedy, supposed to have been originally a representation of Skanda;

வின்சுலோ
  • ''s.'' A child brought up delicately, a pet. 2. A gentleman of leisure. 3. The second character in comedy, supposed to have been ori ginally a representation of Skanda.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செல்லப்பிள்ளைக்காய்ச்சல் cella-p-piḷ-ḷai-k-kāyccaln. < செல்லப்பிள்ளை +. A kindof fever; ஒருவகைச் சுரநோய். (யாழ். அக.)
  • n. < id. +.1. Child brought up delicately, petted child;அருமைக் குழந்தை. 2. Person living in luxuryand ease; சுகவாசி. 3. (Dram.) The secondcharacter in comedy, supposed to have beenoriginally a representation of Skanda; நாடகபாத்திரங்களில் கந்தன்வேடம்பூண்டு வரும் இரண்டாம்பாத்திரம். (W.)