தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருமைக் குழந்தை ; சுகவாசி ; செல்வமுள்ளவன் .

வின்சுலோ
  • ''s.'' [''prov.'' செல்வன். ''fem.'' செ ல்வி.] A child or person delicately brought up. 2. A wealthy person free from care--as செல்லப்பிள்ளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்லம். 1. Seeசெல்லப்பிள்ளை, 1, 2. 2. Wealthy person; செல்வமுள்ளவன். செல்லன் சொல்லுக்கஞ்சான், அழகன்நடைக்கஞ்சான். Colloq.