தமிழ் - தமிழ் அகரமுதலி
    திட்டமாய் முடித்தல் ; வசப்படுத்துதல் ; கடன் தீர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுத்துதல். அவனைச் செல்லக்கட்டிவிட்டேன். 2. To bring round, as a person;
  • கடன் தீர்த்தல். (W.) 3. To liquidate, pay up arrears;
  • திட்டமாய் முடித்தல். 1. To accomplish ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To accomplish; திட்டமாய் முடித்தல்.2. To bring round, as a person; வசப்படுத்துதல்.அவனைச் செல்லக்கட்டிவிட்டேன். 3. To liquidate,pay up arrears; கடன் தீர்த்தல். (W.)