தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகல ; சிறிது காலங்கழித்து ; முடிய .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகல. செல்லப் போய் நிற்பாள் திரு (அபி. சிந். 277: தனிப்பா). 1. At a distance, out of the way ;
  • சிறிதுகாலங் கழித்து. செல்ல வா. (W.) 2. After some time ;
  • முடிய. சடைக்குமேல் கேசாந்தத்தளவுஞ் செல்ல. (S. I. I. ii, 175). 3. To the very end ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. 1. At a distance,out of the way; அகல. செல்லப்போய் நிற்பாள்திரு (அபி. சிந். 277: தனிப்பா.). 2. After sometime; சிறிதுகாலங் கழித்து. செல்ல வா. (W.) 3.To the very end; முடிய. சடைக்குமேல் கேசாந்தத்தளவுஞ் செல்ல (S. I. I. ii, 175).