தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வாக்குள்ள காலம் ; இறந்த காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வாக்குள்ள காலம். 1. Time of one's influence ;
  • சென்ற காலம். வருகாலஞ் செல்கால மாயினானை (தேவா . 716, 3). 2. Past time ;

வின்சுலோ
  • ''s.'' Time of one's Influence. 2. Time past. 3. Past tense.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Time of one's influence; செல்வாக்குள்ள காலம்.2. Past time; சென்ற காலம். வருகாலஞ் செல்கால மாயினானை (தேவா. 716, 3).