தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லச் செய்தல் ; ஓட்டுதல் ; இறுத்தல் ; நடத்துதல் ; எய்தல் ; ஆணை நடத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்லச் செய்தல். மாதலியைச் செலுத்தி (கம்பரா. இராவணன்வதை. 203). 1. To cause to go or proceed, despatch, circulate, deliver;
  • இறுத்தல். வரி செலுத்தியாயிற்று. 6. To pay, as tribute, debt;
  • எய்தல். அம்பைச் செலுத்தினான். 2. To discharge, as a missile;
  • நடத்துதல். இத்தன்மம் முட்டாமை செலுத்துவோமானோம் (S. I. I. iii, 95). 5. To perform, observe, as charity; to fulfil, as a promise, vow;
  • ஆணை நடத்துதல். தனியரசு செலுத்து நாள் (உபதேசகா. விபூதி. 104). 4. To execute, as orders; to administer, as justice;
  • ஒட்டுதல். ஒராழிகொண்டு செலுத்துதேர் (பாரத. பதினாறாம். 40). (சூடா.) 3. To drive, impel, push forward, propel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofசெல்-. 1. To cause to go or proceed, despatch,circulate, deliver; செல்லச்செய்தல். மாதலியைச்செலுத்தி (கம்பரா. இராவணன்வதை. 203). 2. Todischarge, as a missile; எய்தல். அம்பைச்செலுத்தினான். 3. To drive, impel, push forward, propel; ஓட்டுதல். ஓராழிகொண்டு செலுத்துதேர் (பாரத. பதினாறாம். 40). (சூடா.) 4. To exe-cute, as orders; to administer, as justice; ஆணைநடத்துதல். தனியரசு செலுத்து நாள் (உபதேசகா.விபூதி. 104). 5. To perform, observe, as charity;to fulfil, as a promise, vow; நடத்துதல். இத்தன்மம் முட்டாமை செலுத்துவோமானோம் (S. I. I. iii,95). 6. To pay, as tribute, debt; இறுத்தல். வரிசெலுத்தியாயிற்று.