தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன்செதிள் ; நறுவிலிமரம் ; மெலிந்த .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலாம்பு. பௌவமுற்றுமோர் செலுவுட்சென்று (பாகவத. 8, 8, 17) Splinter;
  • மெலிந்த. செலுநாய். (J.) 2. Sebesten. See நறுவிலி, 1, 2, 5. (மலை.)-adj. [K. silu.] Thin, poor, puny;
  • மீன்செதிள். செலுவுட் கரந்தவாழி (அஷ்டப். திருவரங். மா. 22). 1. Small fins of a fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov.) the small fins of a fish, மீன்சிறை; (adj.) thin, poor, puny, stinted, மெலிந்த.

வின்சுலோ
  • [celu] ''s. [prov.]'' The small fins of a fish, மீன்சிறை. 2. ''adj.'' Thin, poor, puny, stinted, மெலிந்த. See செலுந்தி.
  • [celu] ''s.'' The நறுவிலி tree, Cordia an gustifolia. ''(Roxb.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < செதில். n. 1. Small fins of afish; மீன்செதிள். செலுவுட் கரந்தவாழி (அஷ்டப்.திருவரங். மா. 22). 2. Sebesten. See நறுவிலி, 1,2, 5. (மலை.)--adj. [K. silu.] Thin, poor, puny;மெலிந்த. செலுநாய். (J.)
  • n. prob. செதில். Splinter;சிலாம்பு. பௌவமுற்றுமோர் செலுவுட்சென்று (பாகவத. 8, 8, 17).